உள்ளடக்கத்துக்குச் செல்லுங்கள்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
← நம்மாழ்வார்

திருவிருத்தம்

நம்மாழ்வார் அருளியது · 100 பாசுரங்கள்

நம்மாழ்வாரின் நான்கு பிரபந்தங்களில் முதலாவது — ரிக்வேதத்தின் ஸாரம் என்று ஸம்ப்ரதாயம் போற்றும் நூறு பாசுரங்கள். எம்பெருமானுக்குக் கைங்கர்யம் செய்ய இந்த உடற்பிறவியிலிருந்து விடுபட வேண்டும் என்ற விண்ணப்பத்துடன் இது தொடங்குகிறது; இதன் பெரும்பாலான பாசுரங்கள் அவனிடம் காதல் கொண்ட தலைவி (நாயகி பாவம்), அவள் தாய், அவள் தோழி ஆகியோரின் குரலில் அமைந்தவை.

பாசுரங்கள், பத்துப் பத்தாக