உள்ளடக்கத்துக்குச் செல்லுங்கள்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
← திருமழிசை ஆழ்வார்

நான்முகன் திருவந்தாதி

திருமழிசை ஆழ்வார் அருளியது · 96 பாசுரங்கள்

திருமழிசை ஆழ்வாரின் 96 பாசுரங்கள் நான்முகனின் பெயரைப் பெற்றவை; நான்முகன் நாராயணனிடமிருந்தே தோன்றினான் என்று முதல் பாசுரம் சொல்கிறது. நாராயணனே பரதெய்வம், மற்ற தேவதைகள் எல்லாம் அவனாலேயே தம் இடத்தைப் பெற்றவை என்பதையே இந்நூல் முழுவதும் நிலைநாட்டுகிறது; வேறு தெய்வத்தைத் தொழேன் என்று ஆழ்வார் உறுதியுரைக்கிறார்.

பாசுரங்கள், பத்துப் பத்தாக