அதே இரவில் திருக்கோவலூரில் பூதத்தாழ்வார் பாடிய நூறு பாசுரங்கள். அவர் அன்பையே விளக்காக ஏற்றுகிறார் (இரண்டாம் திருவந்தாதி 1). பொய்கை ஆழ்வாரின் விளக்கு எம்பெருமானைப் பற்றிய ஞானம், இந்த இரண்டாம் விளக்கு அந்த ஞானத்தில் வளரும் அன்பு என்று ஆசார்யர்கள் விளக்குவர்.
பாசுரங்கள், பத்துப் பத்தாக
1-10அன்பே தகளியா ஆர்வமே நெய்…10 பாசுரங்கள்
11-20கடை நின்று அமரர் கழல்…10 பாசுரங்கள்
21-30தாம் உளரே தம் உள்ளம்…10 பாசுரங்கள்
31-40பிரான் என்றும் நாளும் பெரும்…10 பாசுரங்கள்
41-50பொருளால் அமர் உலகம் புக்கு…10 பாசுரங்கள்
51-60மதிக் கண்டாய் நெஞ்சே மணிவண்ணன்…10 பாசுரங்கள்
61-70நின்றது ஓர் பாதம் நிலம்…10 பாசுரங்கள்
71-80இடங்கை வலம்புரி நின்று ஆர்ப்ப…10 பாசுரங்கள்
81-90பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன்…10 பாசுரங்கள்
91-100பின்னால் அரு நரகம் சேராமல்…10 பாசுரங்கள்