உள்ளடக்கத்துக்குச் செல்லுங்கள்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
← நம்மாழ்வார்

பெரிய திருவந்தாதி

நம்மாழ்வார் அருளியது · 87 பாசுரங்கள்

அந்தாதி வடிவில் எண்பத்தேழு பாசுரங்கள்; அதர்வவேதத்தின் ஸாரமாகக் கொள்ளப்படுகின்றன. நம்மாழ்வார் அடிக்கடி தம் நெஞ்சோடு பேசுகிறார்; எல்லாவற்றிலும் பெரியவனான எம்பெருமான் ஆழ்வாரின் சிறிய நெஞ்சையே தன் இருப்பிடமாகக் கொண்டதை இப்பாசுரங்கள் அனுபவிக்கின்றன. "பெரிய" என்ற பெயருக்கு ஸம்ப்ரதாயம் இதையே காரணமாகச் சொல்கிறது.

பாசுரங்கள், பத்துப் பத்தாக