சிறிய திருமடலின் பொருளிலேயே அமைந்த பெரிய மடல்: எம்பெருமானிடம் காதல் கொண்ட பெண், மௌனமாக வருந்துவதை விட மடலேறித் தெருக்களில் வரத் துணிகிறாள். அவ்வழியில் அவன் எழுந்தருளியிருக்கும் பல திவ்யதேசங்களை அவள் பெயர் சொல்லிப் பாடுகிறாள். நாலாயிரக் கணக்கில் இதன் கண்ணிகள் 78 பாசுரங்களாகக் கொள்ளப்படுகின்றன.
பாசுரங்கள், பத்துப் பத்தாக
1-10மன்னிய பல் பொறி சேர்…10 பாசுரங்கள்
11-20மன்னிய சிங்காசனத்தின்மேல் வாள் நெடுங்…10 பாசுரங்கள்
21-30அன்னது ஓர் தன்மை அறியாதார்…10 பாசுரங்கள்
31-40தன்னுடைய பாவை உலகத்துத் தன்…10 பாசுரங்கள்
41-50இன் நிலாவின் கதிரும் என்…10 பாசுரங்கள்
51-60தன்னுடைய தாள்மேல் கிடாத்தி அவனுடைய…10 பாசுரங்கள்
61-70முன் இவ் உலகு உண்ட…10 பாசுரங்கள்
71-78முன் இருந்து முற்ற தான்…8 பாசுரங்கள்